வெயிலில் சிலருக்கு முகம் மற்றும் உடல் கருத்துபோகும். பலருக்கு மாசு மற்றும் வேறு சில காரணங்களால் முகம் கருத்துபோகும். கருப்பான உங்கள் முகத்தை பளிச்சென்று ஜொலிக்கவைக்க இந்த மூன்று பேக்கையும் வாரத்தில் ஓரிரு முறை பயன்படுத்தி வந்தால், நிச்சயம் பலன் இருக்கும். உங்கள் முகமும், மேனியும் ஜொலிக்கும்.
இதை நீங்கள் வீட்டிலேயே செய்துகொள்ளலாம். ஒவ்வொரு பேஸ் பேக் செய்ய தேவையான பொருட்கள் மிகவும் எளிதாக கிடைக்கக் கூடியவை. சர்க்கரை, தென், எலுமிச்சை பழம், கடலை மாவு, தயிர், முல்தானிமட்டி பவுடர், பன்னீர் போன்றவை மட்டுமே.
இந்த மூன்று எளிய வழிமுறையை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், நிச்சயமாக உங்கள் முகம் பளிச்சென்று ஜொலிக்கும்.
உங்கள் முக அழகை நீங்கள் தவறாமல், வாரம் ஒருமுறை ஸ்க்ரப்பிங் செய்து வந்தால், உங்கள் முகத்தில் ஆழமாக படிந்துள்ள அழுக்குகளை நீக்கிவிடும். மேலும் அடிக்கடி நல்ல தண்ணீரை கொண்டு முகத்தை கழுவி வர, உங்கள் முகம் அழகாக இருப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.
How to brighten your face naturally using home remedies? Use these easy three home brightening face packs to have a glowing and fairer skin. Best and easy homemade face packs to remove tan from face.
How to get fair skin? Everyone wants to flaunt fair and flawless skin. Use face packs and scrubs for natural fairness. It is tough to lighten naturally dark skin.