புதுப்பொலிவுடன் பாதம் மின்ன இந்த பேக் போடுங்க..

பாதங்களில் பருவநிலை மாற்றத்தினால் வெடிப்புகள், சொரசொரப்பு போன்ற பிரச்சினைகள் இருந்தால் இந்த எளிய pack-ஐ போட்டு பாதத்தை புதுப்பொலிவடைய செய்யலாம்.

தேவையான பொருட்கள் :

1.ரோஜா- 3 nos
2.சந்தனப் பொடி- 1 spoon
3.ரோஸ் வாட்டர்- 1 tsp
4.மஞ்சள் தூள்- 1 spoon
5.பால்- 1 cup

செய்முறை:

  • ரோஜாவை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • அதன்பிறகு, , rose water-ஐ சிறிதளவு மஞ்சள் தூள் சந்தனப் பொடியுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • இந்த pack-ஐ பாதத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்த பின்னர் இந்த கலவையை நன்றாக தேய்க்க வேண்டும். அதன்பின்னர்,குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனை செய்தால், பாதம் நன்கு பொலிவு பெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.