Coffee குடிப்பதால் பெண்களுக்கு முகப்பரு வருமா!!

நமது உணவுப்பழக்க வழக்கமும் முகப்பருவிற்கு முக்கியக் காரணம்.பால் பொருட்கள், காரசார உணவுகள், ப்ரெட், பொரித்த உணவுகள் போன்ற பலதரப்பட்ட உணவுகளை உட்கொள்ளுதல் முகப்பருவுக்கு காரணம். காஃபி கூட உங்கள் முகப்பருவுக்குக் காரணம் எனச் சொன்னால் ஆச்சர்யமாவீர்கள் தானே? ஆம். அதிகமாக காஃபி உட்கொள்ளும் பழக்கம் உள்ளவர்களுக்கு முகப்பரு வரும் வாய்ப்புள்ளது. பெரும்பாலும் ஹார்மோனின் சமநிலையற்ற தன்மைதான் முகப்பருவின் அடிப்படைக் காரணி. பாக்கெட்டில் அடைக்கட்டப்ப உணவுகள், சர்க்கரை ஆகியவற்றை உணவில் தவிர்த்தல் வேண்டும். சுத்தமான பழங்கள், காய்கறிகளை உட்கொள்ளுதல் நம்மை ஆரோக்யமாக வைத்திருக்க உதவும்.

தேவையற்ற முகப்பருக்களை தவிர்க்க, நீங்கள் பருகும் காஃபியின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். காஃபியில் உள்ள வேதிப் பொருட்கள் மன அழுத்தம் ஏற்படுத்தும் ஹார்மோன்களை தூண்டிவிடுகிறது. அதுவே தேவையற்ற கலோரிகளை உடலில் சேரவும் வழிவகுத்து முகப்பருவுக்கு காரணமாகிவிடுகிறது.

காபி அதிகமாக உட்கொள்வது உங்கள் உடலை நீரிழப்பு செய்து சருமத்தை மந்தமாகும்,அத்துடன் உங்கள் முகத்தில் கரடுமுரடான திட்டுகள் அல்லது சோர்வு எனக் காண்பிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.