குளிர்கால பனி வெடிப்பு நீங்குவதற்கு கிளிசரின் உதவுமா?

பனிக்காலம் வந்தாலே குளிர்காற்றால் சருமத்தில் உள்ள ஈரம் போய் வறண்டு சருமம் பொலிவிழந்து வெடித்து விகாராமாக காணப்படும். பனிக்காலம் வந்தாலே சருமத்திற்கு என்று சிறிது நேரம் ஒதுக்கி பராமரிக்க வேண்டும். பனி வெடிப்பு தீர பண்டைய காலம் தொட்டே கிளிசரின் பயன்படுத்தி உள்ளார்கள்.

கிளிசரின் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது

கிளிசரின் இன்று நேற்றல்ல பண்டைய காலத்தில் இருந்து பெண்களின் அழகு மேம்படுத்த பயன்படுத்தப் பட்டுள்ளது. கிளிசரினை கிளைக்கால் என்றும் அழைக்கப்படுகிறது. கிளிசரின் தாவர மற்றும் விலங்குகளின் கொழுப்பில் இருந்து தயாரிக்கப்படுகிறது. வாசனையில்லாத , இனிப்பு சுவை கொண்ட, பிசுபிசுப்பான நிறமற்ற திரவம் தான் கிளிசரின். ஷாம்பு, க்ரீம்கள், லிப் பாம் போன்ற அனைத்து விதமான அழகுசாதனப் பொருட்களில் கிளிசரின் உள்ளது. கிளிசரினை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

வறண்ட சருமம் நீங்க

ரோஸ் வாட்டர் எனும் பன்னீர் உடன் கிளிசரினை கலந்து முகம், கை, கால்களில் தடவி வரவும். பனி வெடிப்பு மாறி சருமம் பளபளப்பாக மற்றும் மென்மையாக மாறும்.

சருமத்தின் pH சமன்படுத்தும்

கிளிசரின் சருமத்தின் ph பயன்படுத்துகிறது மேலும் குளிர் காற்று, UV கதிர்களால் சருமத்தில் உள்ள ஈரம் ஆவியாகாமல் பாதுகாக்கிறது. ஆகவே தினசரி கிளிசரின் சருமத்தின் மீது பூசுவது நல்லது தான்.

கிளிசரின் ஒரு பூஞ்சை கொல்லி

சோரியாஸிஸ் மற்றும் எக்ஸிமா போன்ற தோல் வியாதிகள் நீங்க கிளிசரினை தடவி வந்தால் தோல் நோய்களால் பாதிக்கப்பட்ட சருமம் குணமாகிறது.

இறந்த செல்களை நீக்குகிறது

சருமத்தில் உள்ள இறந்த செல்கள் கிளிசரின் தடவுவதால் நீங்கும்.


Glycerin works as a good conditioner for the hair and offers you softer hair. You can also mix glycerin, water, aloe vera juice, few essential oils of your choice and little amount of conditioner in a spray bottle. Store the mixture in a fridge and apply on your hair and scalp two to three days a week. Oily skin that is prone to acne and inflammation will benefit from the skin-soothing properties of glycerin. Do ensure, however, that you always dilute glycerin with water before using on oily skin. Glycerin is generally safe to use on the skin. Glycerin act as humectant i.e. it helps it minimizing the water loss due to evaporation in oily skin and helps in keeping the skin hydrated always. You can use glycerin for oily skin and all the problems it causes, such as pimples, acne and blackheads. It also helps you get rid of bacterial infections.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.