உங்களுக்கு வயிற்றுப்புண் இருக்கா? அப்போ இந்த பால் குடிங்க

வயிற்றில் புண் வயிறு எறிதல் சாப்பிட்டவுடன் வலிப்பது மற்றும் பிற வயிற்றுப் பிரச்சனைல இருந்து விடுபட இந்த பால் பருகினால் போதும் கண்டிப்பாக பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்

தேங்காய் பால் – 2 கப்
பெரிய வெங்காயம் – 4
இஞ்சி – சிறிய அளவு
எலுமிச்சை பழம் – 1 பழம்
உப்பு – தேவைக்கேற்ப
கொத்தமல்லி தழை – தேவைக்கேற்ப
பச்சைமிளகாய் – 8
நல்லெண்ணெய் – தேவையான அளவு
பசும்பால் – 2 1/2 கப்
சோள மாவு – 3 spoon

செய்முறை விளக்கம் :

முன்னதாக தேங்காய்ப் பாலுடன் சோளமாவை சேர்த்துக்கொள்ளவும்.

கடாயில் மூன்று அல்லது நான்கு டீஸ்பூன் எண்ணெ விடவும் , எண்ணெ சூடான வுடன் வெங்காயத்தை பொடியாக நறுக்கி நன்கு வதக்கவும்

அதன் பின் வெங்காயம் நல்ல பொன்னிறத்திற்கு வந்த உடன் பால் சேர்க்கவும் , அதனுடன் இஞ்சி கொத்தமல்லி பச்சைமிளகாய் பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளவும் , நன்றா கொதித்த உடன் தேவையான அளவு உப்பை சேர்க்கவும்.

கடைசியாக எலுமிச்சைப்பழம் சாறை சேர்த்து சூப்பை இறக்கி விடவும்.

சூடான தேங்காய்ப்பால் சூப் தயார்!!!

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.