வலிப்பு வந்தால் சாவிக்கொத்து கொடுக்க கூடாது ஏன் தெரியுமா?

வலிப்பு என்பது ஒரு நோயின் அறிகுறி தான், இது ஒரு நோயல்ல. மூளையில் பாதிப்பு என்றோ, அதிகக் காய்ச்சல், ரத்தக் கொதிப்பு போன்றவற்றால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்றோ தெரிவிக்கும் அறிகுறி தான் வலிப்பு.

ஒருவருக்கு வலிப்பு 5 நிமிடங்களுக்கு மேல் நீடித்தால் உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அவசரச் சிகிச்சையில் அனுமதிக்க வேண்டியது அவசியம். முதலுதவிக்குப்பிறகு சிகிச்சை பெறும் மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். வலிப்பு வந்தவருக்குச் சிகிச்சை பெறச் செய்வதில் தாமதம் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

வலிப்பின் போது என்ன செய்யக்கூடாது 

  • அவரைச் சுற்றிக் கூட்டம் கூட அனுமதிக்காதீர்கள்.
  • நாக்கை கடிக்காதவாறு ஏதேனும் செய்ய முடியுமா என்று பாருங்கள்.
  • இறுக்கமான ஆடைகளை இயன்றால் தளர்த்தி விடுங்கள்.
  • வலிப்பு வரும்போது அவருடைய கை, கால்களை அழுத்திப் பிடித்து வலிப்பைக் கட்டுப்படுத்த ஒரு போதும் முயற்சிக்கக் கூடாது.
  • வலிப்பு நின்று, நினைவு திரும்பி இயல்பு நிலைக்கு திரும்பும் வரை அவருக்குக் குடிக்கவோ, சாப்பிடவோ எதுவும் தரக்கூடாது.
  • முழு நினைவு வந்த பிறகு , இதற்கு அவர் பெயரைக் கேட்கலாம்.பிறகு  தண்ணீரைப் பருகச் செய்யலாம்.
  • வலிப்பு ஏற்படும்போது, அவர்கள் கையில் இரும்புச் சாவி கொடுப்பதால் எந்தப் பலனும் இல்லை.
  • மூக்கில் வெங்காயச் சாற்றை ஊற்றுவதும் தவறு.

It’s a widespread deep-rooted superstition in India that iron artifacts can control, stop and cure convulsions simply by making the patient hold on to it. The objects vary from the most commonly used keys, chains, handcuffs, rods to even knives and spears! Invariably a majority of the patients follow this subsequent prophylactic (preventive) measure – tying a holy ‘thayathu’ (metal talisman cylinder with magical scripts and symbols) around their waist or wrist to keep the evil spirits (believed to be causing the fits) out of their reach. This is no wonder because almost all neurological and psychiatric disorders are still associated with evil spirits, black magic and wrath of gods in Indian families and society.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.