குளிர்க்காலத்தில் எந்த வகை உணவுகளை தவிர்க்க வேண்டும்?

குளிர்க்காலம் என்பது கிருமிகளுக்கு கொண்டாட்டம். குளிர்க்காலத்தின் போது தான் ப்ளூ போன்ற காய்ச்சல், சுவாச கோளாறுகள், வாத நோய்கள் அதிகரிக்கிறது. குளிர்க்கால நோய்களை வராமல் தடுக்க உணவில் கவனம் செலுத்துவது நல்லது. எந்த வகை உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.

பால் சார்ந்த பொருட்களை தவிர்க்கவும்

பால் சார்ந்த பொருட்களான பால், தயிர், சீஸ் உணவுகளை தவிர்க்கவும். ஏனெனில் இவை சளி மற்றும் சுவாசக் கோளாறுகளை அதிகரிக்கும். பால் பொருட்கள் செரிமானத்தை பாதிக்கிறது.

 பேக்கரி வகை உணவுகளை தவிர்க்கவும்

பேக்கரி உணவுகளான கேக், பீட்சா, பர்கர் வகை உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவற்றில் கெட்ட கொழுப்புக்களான டால்டா மிகுதியாக இருக்கும் இவை செரிமானத்தை பாதிக்கிறது. குளிர்காலத்தில் மெட்டபாலிசம் மெதுவாக நடைபெறும் என்பதால் கொழுப்பு மிகுந்த உணவுகளை உண்ணும் போது உடல் எடை அதிகரிக்கும்.

குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும்

ஃப்ரிட்ஜில் வைத்த குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் வகைகளை தவிர்க்க வேண்டும். இவை சைனஸ், தொண்டை வலிகளை தருவிக்கும். 

நீர்க்காய்களை தவிர்க்கவும்

வெள்ளி, சுரைக்காய், வெண்பூசணி போன்றவற்றை கபம் மிகுந்தவர்கள் உடலுக்கு குளிர்ச்சி தரும் காய்கறிகளை தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை மற்றும் சாக்லேட் 

சர்க்கரையை அதிகம் சேர்த்துக் கொள்ளும் போது நோய் எதிர்ப்புச் சக்தியை குறைக்கிறது. சாக்லேட் பானங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கிறது.


Boiled food is one of the best options for winter. Have plenty of soup, stews, and broths made of winter foods. Carrots, beets, green leafy vegetables as well as other root-based vegetables are extremely beneficial and can be had steamed or otherwise. Food we eat in the winter season should always be warm. Reaching for the spicy stuff might help clear your stuffy sinuses, but it will wreak havoc on your stomach. Ginger has been used as a medicinal root for hundreds of years in many Asian cultures. The natural root helps settle your stomach if you’re feeling nauseous. Make warm ginger tea this winter for a healthy alternative. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.