சர்க்கரை நோயாளிகள் வெற்றிலை சாப்பிடலாமா?

வெற்றிலை வெத்து இலை இல்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால் வெற்றிலையை சர்க்கரை நோயாளிகள் சுவைக்கும் போது இத்தன்னை விளைவுகளா என்பது தான் ஆச்சரியம். வெற்றிலையின் மருத்துவப் பயன் நினைவுக்கு வரும் போது தான், அதன் கடும் விளைவான வாய் புற்றுநோய் நினைவுக்கு வரும். வெற்றிலை எனும் மூலிகையினால் ஒரு போதும் கெடுதல் இல்லை. ஆனால் வெற்றிலையை புகையிலை உடன் உண்ணும் போது தான் புற்றுநோய் வருவதற்கு ஏதுவாகிறது.

வெற்றிலையில் சத்துக்கள்

வெற்றிலையில் விட்டமின் சி, நியாசின், ரிபோப்ளேவின், தயமின் மற்றும் கால்சியம் நிறைந்து உள்ளது. புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பி உள்ளது. வெற்றிலையில் 80% நீர் உள்ளது. அயோடின், பொட்டாசியம் உள்ளது. 

வெற்றிலையின் மருத்துவக் குணத்தை நிர்ணயிப்பது இந்த வகை எண்ணெய் சத்து வெற்றிலையில் இருப்பது தான்.

அவை

chavicol – சாவிகால்

betelphenol – பீட்டா பீனால்

eugenol – யூஜினால்

terpene – டெர்பின்

campene – காம்ப்பின்

வெற்றிலை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்குமா 

வெற்றிலையின் பல்வேறு மருத்துவப்பலன்களில் ஒன்று தான் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் திறன். இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வளர்சிதை மாற்றம் அதாவது மெட்டபாலிசத்தை தூண்டுவதால் உணவு செரிமானம் சீராகும். இதன் விளைவாக உணவில் உள்ள கார்போஹைட்ரேட் க்ளுக்கோஸ் ஆக மாறும் அளவு குறைந்து விடும். விளைவு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

வெற்றிலை நீர்

வெற்றிலை மணமும் காரமும் நிறைந்த மூலிகை இலை. இதனை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி  வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இந்த நீரை வெறும் வயிற்றில் பருகலாம் .


Betel leaf antimicrobial properties help to treat skin ulceration, allergies, itchiness, and body odor. Crush a few betel leaves and extract its juice, mix with a little turmeric and apply on the acne and allergies to find good relief.The powerful antimicrobial and antiseptic properties help to treat skin infections. It reduces body fat and increases the rate of metabolism. It is used as a medicinal herb for cold, cough and also that it is good for digestion. Kindly check the video to follow the method for weight loss with betel leaves. So to get the best health benefits of betel leaves make it a point to chew the leaves only. It is believed that the components present in betel leaves can reduce the level of sugarin the blood, thus treating diabetes. The popular Papua New Guinean pastime of chewing betelnut, linked to health problems including mouth cancer, may reduce the risk of diabetes, new research shows. Previous studies have shown the incident rate of diabetes type-2 among coffee drinkers was significantly lower than among people who avoided coffee.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.