இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இளநீர் குடிக்கலாமா? அதிர்ச்சி தகவலைப்படியுங்கள்!

சர்வசாதாரணமாக நாம் கேட்கும் விஷயம் தான் எனக்கு BP இருக்கென்று தினமும் ஒருத்தராவது புலம்புவது தான். உயர் இரத்த அழுத்தம் காரணமாக இதயம் மற்றும் சிறுநீரகம் பெருமளவில் பாதிக்கப்படும் என்பதால் இரத்த அழுத்தத்தை குறைக்க என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

 • டென்ஷன் குறையுங்கள், வாக்கிங் செல்லுங்கள், எக்சர்சைஸ் செய்யுங்கள், சீக்கிரம் படுங்கள்.
 • உடல் எடையை மற்றும் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வையுங்கள்.
 • எதற்கெடுத்தாலும் கோபம், டென்ஷன் ஆசாமியாக இருந்தால்  மனதை சாந்தப்படுத்தும் வழிகளை பின்பற்றவும்.
 • தியானம், யோகா போன்றவற்றை கற்றுக் கொள்ளுங்கள்.
 • போதும் என்ற மனமே வாழ்க்கையில் பாதி பிரச்சினைகளை தீர்த்து விடும். இருப்பதை வைத்து திருப்திப்படும் மனம் தான் தேவை.
 • கடையில் கிடைக்கும் எலக்ட்ரானிக் பிரஷர் மிஷின் வாங்கி தினம் காலை மற்றும் இரவு வீட்டிலேயே இரத்த அழுத்தத்தை அளவிடுங்கள்.
 • இரத்த அழுத்த அளவுகளை சார்ட் போட்டு தினசரி குறித்து வையுங்கள்.
 • அந்த சார்ட்டை டாக்டரிடம் எடுத்து சென்று காட்டும் போது, மருந்துகள் அதிகரிக்கவோ, குறைக்கவோ வசதியாக இருக்கும்.
 • இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வந்த உடன்  வாரம் ஒரு முறையோ இரு முறையோ பிரஷர் செக் செய்தால் போதும்.
 • Salt sensitive hypertension – உணவில் ஒரு வாரம் உப்பைக் குறைத்து பிரஷர் குறைந்தால், நீங்கள் உணவில் கொஞ்சம் உப்பைக் குறைத்து சாப்பிடலாம். ஆனால் உப்பைக் குறைத்தும் பிரஷர் குறையவில்லை என்றால், உப்பை குறைக்க வேண்டாம்.   
 • சர்க்கரையை குறைத்து, நொறுக்கு தீனிகளை தவிர்த்தாலே போதும்.
 • தினமும் பீட்ரூட் ஜூஸ் சர்க்கரையில்லாமல் குடிக்கலாம்.
 • 100மிலி இளநீர் குடிக்கலாம். அதிலுள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.
 • கீரை மற்றும் சுரைக்காய் போன்ற நீர்க்காய்களை நிறைய எடுக்கலாம்.  
 • அரசியல் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது பிரஷரை நன்றாக குறைக்கும்.
 • எதுவும் வேலை செய்யாவிட்டால், மாவுச்சத்து குறைவான பேலியோ  டயட்களை மருத்துவ ஆலோசனையுடன் தொடரலாம்.
 • பிரஷர் 140/90க்குள் இருக்க வேண்டும். அதிகம் இருந்து கொண்டே இருந்தால் சிறுநீரகம், இதயம், மூளையின் இயக்கம் பாதிப்படையும். அதிக இரத்த அழுத்தம் மட்டுமே உண்டு, குறைந்த இரத்த அழுத்தம் என்று ஒன்றும் இல்லை.

Limit your intake to a few servings a day to avoid coconut water disadvantages such as high levels of potassium. When used safely, coconut water benefits can include lowering blood pressure and boosting hydration. Too much potassium from over drinking coconut water brings many side effects. It might cause fullness or stomach upset in some people. But this is uncommon. In large amounts, coconut water might cause potassium levels in the blood to become too high. This might lead to kidney problems and irregular heartbeat.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.