Blood sugar level chart பற்றி தெரிந்து கொள்வோம்!

சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளிடம் ஒரு வாரம், மாதம் என இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கணக்கிட்டு பார்க்க சொல்கிறார்கள். அந்த சார்ட் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

சர்க்கரை நோயின் தீவிரத்தை குறைக்க முதல்படி இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வேண்டும். உணவு, உடற்பயிற்சி மற்றும் மாத்திரைகள் மூலம் குறைக்கலாம் என்பது நாம் அறிந்ததே. 

சர்க்கரை நோய் மேலாண்மை (Diabetic Management)

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவும் உணவுப்பொருட்களை தேர்ந்தெடுத்து உண்ணுவது தான் மருத்துவர்களின் பரிந்துரை. நிறைய காய்கறிகள், கீரைகள் என்பது ஒரு பக்கம், காலையில் வெறும் வயிற்றில் மஞ்சள் தூளை தண்ணீரில் கலந்து குடிக்க.

நோயாளிகளுக்கு உத்வேகமும், நம்பிக்கையும் தருவது என்பது இரத்த பரிசோதனைகள் மூலம் சர்க்கரையின் அளவை உறுதிப்படுத்தி கடந்த முறை சோதனைகள் உடன் ஒப்பிட்டு பார்க்கும் போது பெறும் கிடைக்கும்  மகிழ்ச்சி தான்.

உணவிற்கு முன், உணவிற்கு பின் என்று இருமுறை பரிசோதிக்க வேண்டும். உங்களது வயது, நோயின் தீவிரத்தன்மையைப் பொறுத்து தினசரி எத்தனை முறை பரிசோதனை செய்ய வேண்டும் என்பதை மருத்துவருடன் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

Glucose level chart

  • சர்க்கரை நோயாளி சுயமாக வீட்டிலேயே க்ளுக்கோ மீட்டர் ( gluco meter) போன்ற கருவியின் உதவியுடன் தினசரி சர்க்கரையின் அளவை குறித்து கொள்வது.
  • மருத்துவரின் ஆலோசனையின் பேரில் h1c போன்ற பரிசோதனைகள் மூலம் வருடம் இருமுறை சராசரி சர்க்கரையின் அளவை கண்காணிப்பது.
  • தனியாக நோட்டு புத்தகம் அல்லது இணையத்தில் கிடைக்கும் அட்டவணைகளை பதிவிறக்கி அதில் சர்க்கரை அளவு குறித்து வந்தால், மருத்துவ பரிசோதனையின் போது மருத்துவரிடம் காட்டி ஆலோசனை பெற உதவும். மேலும் எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பது தெளிவாக நோயாளிகளுக்கு புரியும்.
  • சர்க்கரை நோயின் ஆரம்ப காலமோ, நீண்ட காலமோ எவருக்கும் சர்க்கரை நோயினைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் எளிமையான கருவி தான் glucose level chart.


If a person with diabetes has a meter, test strips and is testing, it’s important to know what the blood glucose level means. It is important that you control your blood glucose levels as well as you can as too high sugar levels for long periods of time increases the risk of diabetes complications developing. Normal or usual plasma blood glucose (sugar) levels range depending on time of day, meals and more. Using a chart can help you develop a program of regular blood glucose monitoring to manage your condition. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.