பெண்கள் கர்பமாக இருக்கும் போதும் குழந்தை பிறந்த பிறகும் எடுத்துக்கொள்ளும் தடுப்புஊசியை பற்றி அறிந்துக்கொள்வோம்!!!

நோய் தொற்றிலிருந்து காப்பாற்றுவது தடுப்பூசிகள். கர்பமாக இருக்கும் போதும் குழந்தை பிறந்த பிறகும் எடுத்துக்கொள்ள வேண்டியா தடுப்புஊசியை பற்றி தெளிவாக தெரிந்து கொள்வது பெண்களுக்கு மிகவும் கட்டாயமானது.

பெண்கள் கர்ப்பகாலத்தின் பொழுதும் குழந்தை பிறந்த பிறகும் போடு கூடிய தடுப்பூசி தாய்மனிகலை நோய் இருந்து காப்பாற்றுகிறது. அந்த தடுப்பு ஊசி சரியான நேரத்தில் போடா தவறுவது மிகுகியம் ,அதை சரியான நேரத்தில் தவறாமல் போட வேண்டும்..

குழந்தை பிறந்ததும் 10 முதல் 12 மாதங்களுக்குள் MMR vaccine தடுப்பூசி கண்ண்டிப்பாக போடப்பட வேண்டும்.

CHICKEN POX, MUMPS, உள்ளிட்ட பல அம்மைத் தொற்றுகளில் இருந்து காத்துக்கொள்ள இந்த தடுப்புஊசி . 10 முதல் 12 மாதங்களில் இந்த ஊசி கண்டிப்பாக போட வேண்டும். அதுதான் கர்பிணி பெண்களுக்கு நல்லது

இந்த ஊசியை அணைத்து பெண் குழந்தைகளும் கண்டிப்பாக போட்டுக்கொள்ளவேண்டும் ,இதை சிறுவயதில் போடாமல் வளர்ந்த பின்பு போட்டுக்கொள்ளலாம் என்று அலட்சியமாக இருக்க வேண்டாம், இதன் விளைவு மிகவும் ஆபத்தாக கூட முடிய நேரடியும் .பருவம் அடைந்த பின்பு திருமண வயதில் போட்டுக்கொள்ளலாம் என்று நினைப்பது சரியான தீர்வு அல்ல. எதனால் என்றால், இந்த ஊசியை நம் உடம்பிற்குள் செலுத்திய பிறகு ௪ மாதம் முதல் ௧ வருடம் வரை அந்த மருந்து ரத்தத்துடன் கலந்து உடம்பிற்குலேயே இருக்கும், அதனால் பெண்களை அந்த காலத்தில் கருத்தரிப்பது மிகவும் ஆபத்தானது .இந்த ஊசி போடாத பட்சத்தில் அந்தப் பெண்ணுக்குக் பிறக்கும் குழந்தைக்கு கண் பார்வை பாதிப்பு, காது கேளாமை, மூளைக் காய்ச்சல், மூளை பாதிப்பு, வலிப்பு நோய் போன்றவை வரலாம்.

நரம்பில் உருவாகும் செல்கள் பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக பல நோய்களும் வரலாம். கர்ப்பிணிகள் தவிர்க்கக் கூடாத இன்னொரு ஊசி டெட்டனஸ் டாக்சைட்(T.T INJECTION). பிரசவ காலத்தில் ஏற்படுகிற டெட்டனஸ் தொற்றானது, நஞ்சுக் கொடியைத் தாக்கி, குழந்தை இறந்து போகும் அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். தாயின் உயிருக்கும் ஆபத்து உண்டு.

கர்ப்ப காலத்தில் 2 டோஸ் போடக் கூடிய இந்த தடுப்பூசியானது பாதுகாப்பானது.  டைஃபாய்டு, நிமோனியா காய்ச்சல், ஹெபடை ட்டிஸ் பி போன்றவற்றுக்கான தடுப்பூசிகளை கர்ப்ப காலத்தில் போடவே கூடாது.

கணவருக்கு ஹெபடை ட்டிஸ் பி தொற்று இருப்பது தெரிந்தால், அதன் மூலம் மனைவிக்கும் பாதிப்பு வரலாம். எனவே அதற்கெதிரான தடுப்பூசியை அந்தப் பெண் போட்டுக் கொள்ள வேண்டும். இந்த ஊசியையும் போட்டுக் கொண்டு 2 மாதங்களுக்கு கர்ப்பம் தரிக்காமலிருப்பது பாதுகாப்பானது.

கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் வீட்டில், வேறு யாருக்காவது பறவைக் காய்ச்சல், அம்மை போன்ற தொற்று வந்தால், கர்ப்பிணிப் பெண்ணுக்கு தடுப்பூசி போட முடியாது. தொற்று ஏற்பட்டவர்களிடமிருந்து, கர்ப்பிணிப் பெண்ணைப் பிரித்து வைப்பது தான் தீர்வு.

கர்ப்பிணிப் பெண்ணை நாய் கடித்தால், அதன் பாதிப்பிலிருந்து காப்பாற்ற, ரேபிஸ் ஊசி போடப்பட வேண்டும். அந்த நேரத்தில் கர்ப்பிணியின் உயிர்தான் பெரிதாகப் பார்க்கப்பட வேண்டுமே தவிர, கருவைக் காப்பாற்றும் எண்ண த்தில் ஊசியைத் தவிர்க்க நினைப்பது ஆபத்தானது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.