மீண்டும் மக்களின் கவனத்தை ஈர்க்க தொடங்கிய ரியல்மி ஸ்மார்ட் டிவி!!!

ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி இப்போது மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது.

மக்களின் கவனத்தைய் ஈர்த்துள்ள புதிய ரக ரியல்மி பிராண்டின் 32 inch மற்றும் 43 inch ஸ்மார்ட் டிவி(realme smart tv) மாடல்கள் இந்திய மார்க்கெட்டில் விற்கப்படுகிறது , பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி ஒன்லைன் சைட்-ல் மட்டுமே இது விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் மக்களுக்கு ஏற்றவாறு முடிவை மாற்றிக்கொண்ட ரியல்மி நிறுவனம் இந்த டிவி-யை மார்க்கெட்டில் விற்க முடிவு செய்துதது.

முதற்கட்ட முயற்சியாக இந்த ஸ்மார்ட் டிவி இந்திய சந்தையில் அணைத்து ரியல்மி ஷோரூம்-லும் (REALME SHOWROOM) கிடைக்கும் என்று அறிவித்தது. இதனால் ரியல்மி நிறுவனத்தை நாடு முழுவதும் பிரபலப்படுத்தும் யுக்தியாக ரியல்மி எடுத்துஉள்ளது.

Realme Smart TV (32-Inch) Full Specifications

General

BrandRealme
ModelSmart TV (32-Inch)
Release date25th May 2020
Model NameRealme TV 32
Display Size32 inch
Screen TypeLED
HD TechnologyHD-Ready
ResolutionHD Ready
Smart TVYes
SeriesRealme Smart TV
Launch Year2020

Smart Tv features

Number of Coresquad-core
ProcessorMediaTek MSD6683
Graphic ProcessorMali MP4
RAM Capacity1GB
Storage Memory8GB
Supported App – YoutubeYes
Supported App – NetflixYes
Supported App – HotstarYes
Supported App – OtherGoogle Play Store for Android TV
Operating SystemAndroid

Connectivity features

No of HDMI Port3
No of USB Port2
Built In Wi-FiYes

Video features

Brightness400 nits
Refresh Rate60Hz

Audio features

Number of Speakers4
Speaker Output RMS24W

Remote control features

Smart RemoteYes


ரியல்மி ஸ்மார்ட் டிவி 32″inch இன்ச் மாடல் விலை ரூ. 12999 என்றும்

ரியல்மி ஸ்மார்ட் டிவி 43″inch மாடல் விலை ரூ. 21999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த இரண்டு டிவி-யும் மே-மாதமே ஆன்லைன் மார்க்கெட்டில் ரிலீஸ் செய்யப்பட்டு ஆன்லைனிலேயே விற்பனையாகிக் கொண்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.