உங்கள் கனவில் வண்ணம் தெரிகிறதா?

கனவுகள் இல்லாமல் மனித மனம் இல்லை, ஒவ்வொரு தனிப்பட்டநபரின் கனவுகளும் சூழ்நிலைக்கேற்ப மாறுபடும். காதல் முதல் லட்சியம் வரை கனவில் உலாவந்த பின்பே பெரும்பாலானோர்க்கு கைவசப்படுகிறது. பகல் கனவு மட்டும் அல்ல இரவில் உறக்கத்தில் காணும் கனவும் நம்மை தூண்டும்.

ஆழ்மன ஆசைகளின் வெளிப்பாடே கனவாகிறது. கனவில் வரும் புத்தகத்திலோ கடிதத்திலோ என எந்த ரூபத்தில் எழுத்தை கனவில் கண்டாலும் நம்மால் படிக்கஇயலாது. வண்ணங்களில் தோன்றாது. கருப்பு வெள்ளையில் மட்டுமே கனவுகள் காட்சியளிக்கும் பெரும்பாலும் நாம் கண்டறிந்த பார்த்த ரசித்தமுகங்களே கனவில் வரும். கனவுகளை ஐந்து பெரும் பகுதிகளாக பிரித்துள்ளனர். 

  • day dreams 
  • normal dreams
  • lucid dreams
  • False awaken dreams
  • Nightmare

High dream re-callers களின் மூளையில் உள்ள நரம்புகளின் செயல்பாட்டால் எளிதில் கனவினை நினைவுகூற இயலும்.இவர்களின் சதவீதம் மிகவும் குறைவு. 

Low dream re callers இவர்கள் கனவினை மறந்துவிடுவார்கள்.

நீங்கள் கண்ட கனவை மறக்காமல் இருக்க வேண்டுமா? பிறகு பலநேரங்களில் நிஜத்தைவிட கனவுகள் அழகானவை. கனவினை நினைவு கூற எளியவழிகள்.

Window method

உங்கள் வீட்டு சாளரம் வழியாக வேடிக்கை பார்க்கும் காட்சிகளை உன்னிப்பாக கவனித்து  பழகவும். காட்சியின் அழகு, நிறம், குறிப்பிட்டதக்க சிறப்பம்சங்கள் மனதில் உள்வாங்கி காகிதத்தில் நினைவுகூர்ந்து எழுதவும். (பெண்களை அதான் ஆண்களுக்கு மறப்பதில்லை போல) நாளடைவில் கனவுகளை நினைவுப்படுத்தி சொல்வார்கள்.

Wake up naturally

அலாரம் உதவியின்றி இயல்பான துயில் விழித்தல் கூடக் கனவுகளை நினைவுப்படுத்த உதவும்.

கனவு காணுங்கள்!  நீண்ட வாழ்வின் சலிப்பை பகல்கனவால் விரட்டுவோம். லட்சியங்களை ஆழ்மன எண்ணங்களால் அடைவோம்.


While most people report dreaming in color, there is a small percentage of people who claim to only dream in black and white. In studies where dreamers have been awakened and asked to select colors from a chart that match those in their dreams, soft pastel colors are those most frequently chosen. Turquoise is symbolic of healing power, karma and natural energy. It is often associated with the sun, fire, and male power. The color yellow has both positive and negative connotations. If the dream is a pleasant one, then the color yellow is symbolic of intellect, energy, agility, happiness, harmony, and wisdom. It symbolizes optimism, energy, joy, happiness and friendship. It might also stand for intellect. On the contrary, yellow can indicate jealousy, betrayal, illness and danger. It is strongly associated with food, often evoking cheerful feelings.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.