உணர்வு தருவது மனமா? உடலா?

மனம் என்னும் உணர்வை நாம் உணர்வது உடலால் தான். உடல் தரும்  உணர்வு நிலையை பிரித்தரிய மனம் தேவையாக உள்ளது. மனம் என்பது என்ன சிந்தனை, நோக்கம், உணர்ச்சி, மன உறுதி, கற்பனை இவற்றின் மூலம் வெளிப்படுகின்ற அறிவு. 

மனம் என்பது நம்முடைய உடலின் இயக்கத்திற்க்கான பொத்தான். மனம் என்னும் உடல் தொகுப்பு  சரீர உடல் போல நம் கண்களுக்கு தெரியாது. இத்தனை மர்மங்கள் நிறைந்ததா நமது மனம்.

உடலும் உணர்வும்

மூளை  என்ற உறுப்பு மனதுடன் தொடர்புடையது என்பது நமக்கு தெரியும் . இந்த மூளை நம் மனதின் வாழ்விடம் .நாம் மனதை உணர்வது இதயத்தில் தான். அதனால் தான் என் இதயத்தை பறிகொடுத்தேன் என்று புலம்புகிறோம்.

மனம் எங்குள்ளது

நமது உடல் ஒரு விருந்தினர் மாளிகை போன்றது, அதில் வந்து செல்லும்  விருந்தினர் தான் மனம். மனமானது நாம் இறக்கும் போது நம்மைவிட்டு வெளியேறி வேறு விருந்தினர் மாளிகையை நோக்கி செல்கிறது என புத்தமத கருத்துக்கள் கூறுகிறது.

இந்த மனம் வயிற்றுப்பகுதியில் மையம் கொண்டு 12  அடி  விட்டம் கொண்ட பந்து போல நம்மை சூழ்ந்து உள்ளது. 

மனம் எத்தனை வகைப்படும்

  • எண்ணங்கள்  மற்றும்.
  • மனதில் உருவாகும் சக்தியின் நிலைகள் என மனம் இருபெரும். பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. இதனைத் தான்  உணர்வு மனம், ஆழ் உணர்வு மனம்  என்று சொல்கின்றனர் .
  • 10 % உணர்வு மனம், 90 % ஆழ் உணர்வு மனம். நம்மை முழுவதும் ஆக்ரமிப்பு செய்வது ஆழ்உணர்வு தான்.

ஆழ்மன சக்தி எத்தகையது

ஆழ் மனதில் தேங்கி இருக்கும் பல எண்ணங்கள், நினைவுகள் நமது  குணமாகவும், ஆற்றலாகவும் நோயாகவும் ,பலமாகவும்,பலவீனமாகவும், மன உறுதியாகவும் வெளிப்படும் . 

ஆகவே மனதில் உண்டாகும் எதிர்மறையான எண்ணங்கள் நம் உடலின் சக்தியை குறைத்து நம்மை பலவீனப்படுத்தும். உணர்வுபூர்வமான மனதைக் காப்போம்.


Mind/Body Connection is how your emotions affects your health. People who have good emotional health are aware of their thoughts, feelings, and behaviors. They have learned healthy ways to cope with the stress and problems that are a normal part of life. These can lead to strong feelings of sadness, stress, or anxiety. The thoughts we think in our Mind, and the emotions we feel in the Heart, give form and substance to the physical reality we experience as life. Thought, which is in-formation, gives shape to all these experiences. But it is the feelings, or vibrations, that allow us to see, taste, touch, smell and feel them.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.