சுத்தமான தேன் என்று எப்படி கண்டறிவது?

தேனின் இனிப்பும் சுவையும் கலப்பட தேனில் இருக்காது. நிறைய பேருக்கு சுத்தமான தேன் மற்றும் கலப்பட தேனுக்கான வேறுபாடு தெரியாது. அவர்களுக்காகவே இந்த தொகுப்பு.

  • தேனில் இயற்கையாகவே ஆல்கஹால் இருக்கும். இடை இடையே பாட்டிலை திறந்து மூட வேண்டும். இல்லையெனில் பாட்டிலுக்குள் அழுத்தம் ஏற்படும்.
  • சர்க்கரைப் பாகில் அப்படி எதுவும் இருக்காது.
  • ஒரு சொட்டு தேனை எடுத்து மண்ணில் விட்டால், தேன் மண்ணில் ஒட்டாமல் உருண்டு ஓடும். ஆனால் சர்க்கரைப் பாகை மண் ஈர்த்துக் கொள்ளும்.
  • நாள்பட்ட சுத்தமான தேன் அடர்ப்ரௌன் நிறமாகும், பழைய தேனில் லேசான புளிப்பு சுவை இருக்கும். ஆனால் சர்க்கரை பாகு கலந்த தேனில்  எந்தவித மாற்றமும் இருக்காது.
  • சுத்தமான தேனை காகிதம் அல்லது துணியில் சிறு சொட்டு வைத்தால் வைத்தது போலவே இருக்கும். ஆனால் சர்க்கரை பாகு பேப்பரால் உறிஞ்சப்படும்.
  • சுத்தமான தேனை குளிர் சாதன பெட்டியில் வைத்தால் தேன் மெழுகு போல் உறைந்து விடும். ஆனால் சர்க்கரை பாகு கற்கண்டு போல படிகங்களாக ஆகிவிடும்.
  • பொதுவாக ஒரு கருத்து உண்டு சுத்தமான தேனிற்க்கு எறும்பு வராது என்று ஆனால் சுத்தமான தேனிற்க்கும் எறும்பு வரும்.
  • தேனின் நிறம், திடம், சுவை எல்லாம் இடத்துக்கு இடம், கால நிலைக்கு, அந்த சீசனில் பூக்கும் பூவின் தன்மைக்கு ஏற்ப மாறுபடு. உதாரணமாக நாவல்பழம் சீசனில் தேன் லேசாக துவர்க்கும்.

Honey can be a wonderful alternative to your refined sugar which is just a source of empty calories. This lovely ingredient made by nature can not only sweeten your life but it is also abundant in minerals, nutrients and living enzymes. If you want to enjoy the benefits of using honey, you must consider its purity before buying. The biggest problem with honey is its quality. It can be quite a challenge to find good, pure honey. Like many other food commodities, adulteration is common. It is easy to cheat you as commercial honey can often be mixed with glucose solution, high fructose corn syrup and other ingredients you may not even know about.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.