இயற்கையின் அற்புதம் தேனை தரும் தேனீக்கள் பற்றி தெரிந்து கொள்வோம்!

தேன் எனும் சிறப்பான உணவை நமக்களிக்கும் தேனீக்களின் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது. தேனீக்கள் தனக்காகவும், தன் வாரிசுகளுக்காகவும் சேமிக்கும் உணவைத் தான் மனிதன் தன் தேவைகளுக்காக சுயநலத்துடன் எடுத்துக் கொள்கிறான்.

தேனீக்களின் வாழ்வியல்

ஒரு கூட்டு குடும்பமாக மிகப்பெரிய நிர்வாக வசதியோடு ஆட்சி செய்து வரும் தேனீக்கள் ஒற்றுமைக்கும், சுறுசுறுப்புக்கும் பெயர் போனது தான் தேனீக்கள்.

தேனீக்களின் வகைகள்

 • இராணித்தேனீ
 • காவல் தேனீ
 • வேலைக்காரத் தேனீ
 • மருத்துவ தேனீ
 • ஆண் தேனீ 

தேனடையில் அதாவது ஒரு தேனீக்களின் குடியிருப்பில் இத்தன்னை வகையாக தேனீக்கள் இருக்கும்.

தேனீக்கள் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்

 • அதிநுட்பமான நுண்ணறிவு கொண்டவை தேனீக்கள். 
 • நிமிடத்திற்கு 16000 தடவைக்குமேல் இறக்கையை அடித்துக்கொள்ளும்.
 • சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதை கூட நுகர்ந்து தெரிந்து கொள்ளக்கூடிய நுகர்வுத்திறன் உடையது.
 • தேனீக்கு 5000 நாசித்துவாரங்கள் உள்ளன.
 • ஒரு தேனீயானது சுமார் ஒரு தேக்கரண்டி தேனை சேகரிக்க தனது வாழ்நாள் முழுவதும் செலவிடுகிறது.
 • சுமார் ஒன்றரை கிலோ தேனை சேகரிக்க எறக்குறைய 80,000 கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது. 
 • தேனீக்களின் மூலம் தான் அயல் மகரந்தச் சேர்க்கை தாவரங்களுக்கிடையே நடக்கிறது.
 • மனிதகுலம் தேனீக்களின் மகத்துவத்தை அறிந்து தேனை பயன் படுத்துவது மட்டும் அல்லாமல் அவற்றின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் பூக்கும் தாவரங்களை நிறைய வளர்த்தும்.

தேனில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

தேனில் பொதுவாக 34% குளுக்கோஸ், 40% பழச் சர்க்கரையும், 2% மற்ற சர்க்கரை வகையும் அடங்கி உள்ளன. உலகிலேயே கெட்டுப்போகாத ஒரு உணவு உண்டு எனில் அது  தேன் மட்டுமே!

தேனின் சிறந்த பயன்கள்

வயது வித்தியாசம் இன்றி அனைவரும் விரும்பி உண்ணுவது தேன் தான்.

 • வயது வித்தியாசம் இன்றி அனைவரும் விரும்பி உண்ணுவது தேன் தான்.
 • முகத்தில் தடவி வந்தால் நல்ல நிறமும், பொலிவும் தரும்.
 • தீப்புண், வாய்ப்புண்களுக்குக்கு, முகப்பருக்கள் மறைய தேன் சிறந்தது.
 • சிறிய அளவிலான வெட்டுக்காயங்களில் தேனை தடவினால் விரைவில் ஆரும்.
 • தேள் கொட்டிய இடத்தில் தேனை தடவினால் எரிச்சல் குறையும்.
 • தேனடையில் படிந்திருக்கும் தேனின் மெழுகை பல்வேறு அழகுப் பொருட்கள் மற்றும் மருந்துகளில் பயன்படுகிறது.

Why bees are important are, globally there are more honey bees than other types of bee and pollinating insects, so it is the world’s most important pollinator of food crops. It is estimated that one third of the food that we consume each day relies on pollination mainly by bees, but also by other insects, birds and bats. Bees help pollinate flowers, vegetables and fruits in the garden by transporting pollen from plant to plant as they collect nectar to bring to their hives. Honey bees play a vital role in our lives. Seed plants produce fruit after pollinators such as bees and butterflies pollinate them by inadvertently transporting pollen from male to female flower parts. It has often been said that bees are responsible for one out of every three bites of food we eat. Most crops grown for their fruits (including vegetables such as squash, cucumber, tomato and eggplant), nuts, seeds, fiber (such as cotton), and hay (alfalfa grown to feed livestock), require pollination by insects.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.