மைக்கேல் ஜாக்சன் வாழ்வில் இப்படி ஒரு சோகமா?

உலகப்புகழ் பெற்ற பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அவரைப்பற்றிய உண்மைகளும், வதந்திகளும் மிகவும் சுவாரசியமானவை. பிரபலங்கள் என்றாலே புனைவுகளுக்கு பஞ்சம் இல்லை. பாப் மன்னனை சுற்றி வந்த கதைகளில் இதுவும் ஒன்று.

  • மைக்கேல் ஜாக்சன் தனது வீட்டில் இல்லையில்லை அரண்மனையில் 12 டாக்டர்களை பணியமர்த்தியுள்ளார். எதற்காக என்றால் தலைமுடி முதல் கால் நகம் வரை தினசரி பரிசோதிக்க தான்.
  • அவருக்கான உணவை பரிமாறுவதற்கு முன் ஆய்வகத்தில் அதன் சத்துக்கள் பரிசோதனை செய்யப்பட்டது.
  • தினசரி அவரது உடற்பயிற்சி மற்றும் அதுசார்ந்த வேலைகளுக்கு பதினைந்து பேர் பணியில் அமர்த்தப்பட்டார்கள்.
  • அவரது படுக்கையில் அதாவது கட்டிலில் ஆக்ஸிஜன் அளவை பரிசோதிக்கும் கருவிகள் இருந்ததாம்.
  • உடல் உறுப்பு தானம் செய்ய எப்போதும் ஆட்கள் தயாராக இருந்தார்கள்.
  • இறைவனின் தீர்ப்பு முன்பு பணம், அதிகாரம், அழகு, அறிவு, புகழ் எதுவும் நிலையில்லாதது.

மரணம் எனும் அழைப்பு 

ஜீன் 25, 2009ல் தனது ஐம்பதாவது வயதில் அவரது இதயம் வேலை செய்வதை நிறுத்திக் கொண்டது. அந்த பனிரெண்டு டாக்டர்கள், உடல் உறுப்பு கொடையாளிகள் என ஒரு மருத்துவமனையே உடன் இருந்தும் எவராலும் அந்த இதய செயலிழப்பை தடுக்க இயலவில்லை. அவர்கள் மட்டும் அல்லாமல் கலிபோர்னியா மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவர்களால் கூட அவரை காப்பாற்ற இயலவில்லை.

தனது 25 வயதில் இருந்தே எப்போதும் மருத்துவக்குழுவினருடனே இருந்து உள்ளார். எதற்காக இத்தனை பாதுகாப்பு என்றால் 150 ஆண்டுகள் தான் வாழ வேண்டும் என்ற பெரும் கனவுதான்.

பாப்இசை சகாப்தத்தின் இறுதி உலா

ஜாக்சனின் மரணம் நிகழ்ந்த நாளன்று விக்கிப்பீடியா, ட்விட்டர், ஏ.ஓ.எல் அனைத்தும் உலகெங்கும் உள்ள மக்களின் தேடலினால் ஸ்தம்பித்து நின்று விட்டது. அவரது இறுதி ஊர்வலத்தை 2.5 மில்லியன் மக்கள் கண்டுள்ளனர். மரணத்தை ஜாக்சன் வெல்ல நினைத்தார், வெற்றி பெற்றதென்னவோ மரணம் தான்.


Michael Joseph Jackson was an American singer, songwriter and dancer. Dubbed the “King of Pop”, he is regarded as one of the most significant cultural icons of the 20th century and one of the greatest entertainers of all time. Jackson was a global figure in popular culture for over four decades. Michael Jackson, who said in a television interview with Oprah Winfrey on Wednesday that his light skin was the result of a disorder, not intentional bleaching, is suffering from vitiligo, a rare disease that discolors the face and body, his dermatologist said yesterday. The autopsy confirmed what Jackson told people who questioned why his skin tone became lighter in the 1980s. Jackson had “vitiligo, a skin pigmentation disease,” Rogers said. All of a sudden, he said, ‘I’m doing this glove for Michael,’ ” she said. “Michaelwas beginning to develop the vitiligo and it started on his hand. “The glove was to cover the vitiligo; that’s how that glove came into being.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.