புதுசா கேமரா வாங்க போகிறீர்களா?

தொழில் முறை புகைப்பட கலைஞராக இருந்தால் உங்களுக்கே தெரியும் எனவே உங்கள் தேவைகளுக்கு ஏற்ப தரமான கேமராவை வாங்கி கொள்வீர்கள். பொழுதுபோக்குக்காக வாங்குபவர்கள், கையாளுவதற்கு எளிதாகவும், விலையும் கட்டுபடியாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

எப்பவாவது தான் போட்டோ எடுப்போம்,அதுக்கு சிம்பிளான கேமரான்னு இருந்தா போதும்னு நினைப்பவர்களுக்கு BASIC COMPACT வகை கேமராக்கள் போதும்.

கேமரா விலை

கேமராவின் தரமும், தொழிற்நுட்பம் கூடுதலாகும் போது அதன் விலையும் அதிகமாக தான் இருக்கும். அதிக விலையுள்ள கேமாராக்கள் எல்லாம் நல்ல கேமரா என்று கண்டிப்பாக கிடையாது. பொறுமையாக இருந்து காசும், கேமிரா பற்றி நன்கு விசாரித்து வாங்குவது தான் புத்திசாலிதனம்.

கேமரா தேர்வு செய்ய யோசனைகள்

உங்களது தேவையின் அடிப்படையில் கேமிராவை தேர்வு செய்ய வேண்டும். உதாரணமாக உங்களுக்கு கைக்கு அடக்கமாக, பாக்கெட்டுக்குள் வைப்பது போல வேண்டும் என்றால் பேசிக் காம்பக்ட் சிறந்தது. பார்ப்பதற்க்கு அழகா இருக்கும் கேமரா எல்லாம் நல்ல கேமரா என்பது உறுதி கிடையாது.

ஒரு கேமராவின் உண்மையான இமேஜ் குவாலிட்டியை computer monitorல் பெரியதாக பார்க்கும் போது தான் தெரியும். இரண்டிற்க்கும் சம்பந்தமே இருக்காது. ஒரு கேமராவின் புகைப்படத்தின் LCD அழகை மட்டும் பார்க்க கூடாது.

உங்களுக்கு தேவையான சைஸ் முடிவு பண்ணியதற்க்கு பிறகு நீங்கள் விருப்ப படும் கேமரா மாடல் ஐ பற்றிய விமர்சனங்களை புத்தகங்கள், இன்டர்நெட் வழியாக நன்றாக அலசி ஆராயவும். பிறகு வாங்குங்கள்!


The Nikon D3400 is a very good DSLR for beginners who don’t want to break the bank, but do want a fully-featured camera capable of delivering great quality images. The use of Nikon’s F-mount lenses means there’s loads of glass which is compatible with the camera. To choose a camera, go with a point-and-shoot camera if you’re looking for something cheap and easy to use. If you want more control over the photo-taking process, consider a DSLR, which will let you adjust things like shutter speed, aperture, and the lens you’re using. On the other hand, good glass can improve your results with an average camera body. In any case, your upgrade budget should include having the lenses you need for your photography style. So, add at least $1,000 per lens, used. More like $1,500– $2,000 new.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.