கோடைக்காலத்தை தயிருடன் வரவேற்போம்!

தயிர் என்பது பாலின் மதிப்பு கூட்டப்பட்ட பொருள் என்றாலும், எத்தனை வகைகள் உள்ள விருந்தினரை உண்டால் கிடைக்காத திருப்தி. குழைந்த புளிக்காத தயிர் சாதமும் வெங்காயமும் தரும் என்பது பொய்யன்று.

 • தயிர் உடல்சூடு தணித்து குளிர்ச்சியை உண்டாக்கும், செரிமான சக்தியும் அதிகரிக்கும். மேலும் தயிரில்  உடலுக்கு தேவையான கால்சியம், விட்டமின்கள், பால் புரதம் நிறைந்து உள்ளது.
 • தயிரிலுள்ள அதிக புரதச்சத்து காரணமாக, உடல் எடை குறையும். தயிரும் கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசி உணவுகள் சேர்த்து சாப்பிடும் போது உடல் எடை அதிகரிக்கும். ஒரு பௌவுல் நிறைய காய்கறிகள் சாலட், ஒரு கப் தயிர் என மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் ஒரு போதும் எடை ஏறாது. 
 • தயிர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
 • தயிர் உட்கொள்ளும் போது அதில் உள்ள கால்சியம் சத்தால் பற்களுக்கும், எலும்புகளுக்கும் நன்மை அளிக்கிறது.
 • சளி, இருமல் இருக்கும் போது மற்றும் இரவு நேரத்தில் தயிரை சாப்பிடக்கூடாது. ஏனெனில் குளிர்ச்சியான உடல்வாகு கொண்டவர்கள் தயிரை இரவில் உட்கொள்வதால் சளியின் பாதிப்பு மேலும் அதிகமாகும். 
 • தயிரை மண் பாத்திரத்தில் உறை ஊற்றி வைப்பதால் வெயில் காலத்திலும் அது புளிக்காமல் சுவையுடன் இருக்கும். 
 • தயிரின் சுவையை அதிகரிக்க இஞ்சி, பெருங்காயம், சீரகம் தாளித்து தண்ணீர் சேர்த்து கடைந்து குடித்தால் ஜீரணம் மேம்படும்.
 • பாலை விட, அதிகமான சத்துக்கள் தயிரிலிருந்து கிடைக்கின்றன. மேலும் தயிரில் தான் லேக்டோ பாசில்லஸ் எனும் வயிற்றுக்கு நன்மை பயக்கும் பாக்டிரியா உள்ளது.
 • மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளுக்கு தயிர் சிறந்த மருந்தாகும். உணவை ஜீரணிக்க தயிர் உதவுவதோடு மட்டுமல்லாமல் வயிற்றின் வாயுத் தொல்லையிலிருந்தும் விடுவிக்கிறது.
 • மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைக் குறைக்க தயிர் உதவுகிறது. 
 • பால் புரதம் அலர்ஜியால் அவதிப்படும் குழந்தைகள் தயிரை எடுத்து கொள்ளும் போது உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

Curd is responsible for healthy hair, silky hair, smooth hair and overcome dandruff. Apply curd cord on the scalp and left it for 20 minutes. Wash it, helps to give shining and free dandruff hair. Curds provides many nutrients for silky hair. Curd has a moisturizing effect on your skin and it heals your dry skin naturally. A lot of people suffer from acne due to certain gastrointestinal problems. Curd helps in marinating a happy and active gut which leads to healthy skin. Curd has a number of health and nutritional benefits, and eating curd every day helps your system stay cool, improves your digestive system, and helps get rid of stomach problems. It boosts your digestion system and works best for stomach upsets, indigestion, bloating, etc.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.