டீன் டிரைவர் உங்கள் வீட்டில் இருக்கிறாரா?

இளம் சிறார்கள் அதிகம் இறப்பது சாலை விபத்துகளால் மட்டுமே. இந்த டீன் டிரைவர்களின் வயது என்பது பெரும்பாலும் பதினாறு முதல் பதினெட்டு வரை தான். 

உலகெங்கும் வருடந்தோறும் ஆறு மில்லியன் இளம் ஓட்டுநர்கள் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சொந்தசெலவில் சூன்யம் என்பது போல பெற்றோர்கள் கைக்காசில் உயர்ரக வாகனங்களை வாங்கி கொடுத்து, முறையான கண்காணிப்பு இல்லாததால் பிள்ளைகளை மரணத்திற்கு இரையாக்கியது உண்டு.

  • இளம் சிறார்கள் ஓட்டி பழகுவதற்கு முன்பு தனியாக ஓட்டிச் செல்ல பெற்றோர் அனுமதிக்க கூடாது. 
  • ஹெல்மெட், சீட்பெல்ட் என்று பாதுகாப்பு உபகரணங்கள் உடனே ஓட்ட வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும்.
  • இரு சக்கர வண்டியில் பாட்டு கேட்டுக்கொண்டு செல்வதின் ஆபத்தை விளக்க வேண்டும்.
  • இருசக்கர வாகனங்கள் கொண்டு நெடுஞ்சாலையில் ரேஸ், வீலிங் என சாகசம் காட்டுவதால் பெரும் விபத்தும், உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
  • டீன் ஏஜ் பருவத்தில் இருக்கும் இளம் சிறார்களுக்கு சாலையில் வேகமாக செல்வது ஏதோ ஹீரோயிசம் என்று எண்ணுகிறார்கள். உண்மையில் இந்த கிறுக்குத்தனம் பண்ணும் பையன்களை பெரும்பாலான பெண்களும், பெரியவர்களும் விரும்புவதில்லை. விபத்துக்களில் அடிபட்டு, பிழைத்து வெளிவரும்போது தான் அவர்களின் வாழ்க்கையை புரிந்து கொள்வார்கள்.
  • சிலருக்கு விளையாட்டு வினையானது போல வாழ்க்கை கிடப்பதைப் பார்க்கும் பெற்றோர்கள் கண்ணீர் விடாத நாளே இல்லாமல் போய் விடுகிறது. தெளிவாக சாலைவிதிகளைக் கற்றுக்கொண்டு, முறையாக ஓட்டுனர் உரிமமும் பெற்றுக்கொண்டு, வேகத்தை குறைத்து சாலையில் பயணிக்கக் கற்றுக் கொண்டால், வாழ்க்கைப் பயணமும் மகிழ்ச்சியாகவே அனைவருக்கும் இருக்கும்.

When teens pass the official driving test they receive their driver’s license and can legally drive independently (some states have restrictions on 17 year old drivers). Parents should be comfortable with their teen’s level of driving skill, and experience is important before allowing him or her to drive independently. Teenage drivers are more likely to engage in risky behaviors on the road, such as speeding. This behavior, unfortunately, does not end when they get behind the wheel of a car. As a result, many accidents involving teenage drivers are caused because they were texting while driving. 5,864 teen drivers ages 15-20 were involved in fatal car accident. Young drivers between 15- and 20-years-old accounted for 6.4% (13.2 million) of total drivers on the road. An average of nine teens ages 16-19 were killed every day from motor vehicle injuries.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.