விரைவில் கருத்தரிக்க விரும்பும் பெண்கள் கணவருடன் சேர வேண்டிய நாட்கள்!

இன்றையகால‌க்கட்ட‍த்தில் பெண்களுக்கு திருமணமாகி, பல வருடங்க ளாகியும் அவர்கள் கருத்த‍ரிப்பதில்லை. இதனால், அவர்களுக்கு குழந்தை இல்லையே என்கிற ஏக்க‍ம் தலைத்தூக்குகிறது. 

இதன் காரணமாக குடும்ப பிரச்ச‍னைகள் வெடிக்கின்றன. ஒரு பெண் எந்தெந்த நாட்களில் தனது கணவருடன் சேர்ந்தால் கருத்த‍ரிக்க‍ வாய்ப்புண்டு என்பதை தெரிந்துகொண்டு இணைந்தால், குழந்தைபேறு ஏற்பட 90% வாய்ப்புண்டு.

ஓரு பெண்ணிற்கு மாதவிடாய் என்பது மூன்றிலிருந்து ஐந்து நாட்கள் வரை நீடிக்கும். மாதவிடாய் முடிந்த முதல் 7 நாள்வரை புதிதான கரு உருவாகி, ஆரோக் கியமான நிலை அடையும்.

8வது நாளில் இருந்து மாதவிடாய் சுழற்சியின் 19வது நாள் வரை அந்த கரு நல்ல வலிமையோடு இருக்கும். பின் மீண்டும் கரு கொஞ்சம் கொஞ்ச மாக வலுவிழந்து மாதவிடாய் ஏற்பட்டு இரத்தப் போக்காக வெளியேறி விடும்.

ஒரு சிலருக்கு 28 நாட்களும், ஒரு சிலருக்கு 32 நாட் களுமாக மாதவிடாய் சுழற்சி ஏற்படும். 28 நாட்கள் மாத விடாய் சுழற்சி ஏற்படுபவர்கள் மொத்த நாட்களில் இருந்து 18 நாட்களை கழித்து இடைநாட்களான 10 நாட்களில் உடலுறவுக் கொள்ளவேண்டும். 32 நாட்கள் உள்ளவர்கள், மொத்த நாட்க ளில் 11 நாட்களை கழித்து இடைப்பட்ட 21 நாட்களில் உடலுறவுக் கொள்ள லாம்.

இந்த இடைப்பட்ட நாட்களில் கரு நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும். கரு முட்டை தோன்றி வெளிவரும் நாட்கள் பெண்களின் உடல் மிகவும் வெப்பமாக இருக்கும்.

இதை, நீங்கள் உடலின் அடிப்பகுதியில் தெர்மாமீட்டர் வைத்து கணக்கிட்டு பார்க்கலாம். கருமுட்டை அதன் நிலையை அடையும் வரை இந்த சூடு இருக்கும். அது தனது நிலையை 6-8 வது நாளில் அடைந்து விடும். அந்த நாட்களில் இருந்து நீங்கள் உடலுறவுக் கொள்ள ஆரம்பித்தால் எளிதாக கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டு.

உடலுறவில் ஈடுப்படும்போது, ஆண்களுக்கு விந்தணு வெளிப்படுதல் போன்று, பெண்களுக்கு அவர்களது பிறப்பு றுப்பில் இருந்து ஓர் திரவம் வெளி ப்படும். அந்த திரவம் நீர் போன்று இல்லாது கொஞ்சம் அடர்த்தியாக வெளிவருகிறது எனில், நீங்கள் கருத்தரிக்க அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறது என்று அர்த்தம். அந்நாட்களில் ஆணுறையின்றி உடலுறவுக்கொண்டால் கருத்தரிக்க நிறைய வாய்ப்பிருக்கிறது.

பெண்களின் உடல்கூறில் சில அறிகுறிகள்

 வயிற்றின் ஒரு பகுதியில் மந்தமான வலி ஏற்படுதல், மார்பக பகுதியில் நிறமாற்றம் அடைதல் அல்லது மென்மையாக உணர்தல் போன்ற அறிகுறி கள் நீங்கள் கருத்தரிக்க தயாராவதை குறிப்பிடுவன ஆகும். அந்த நாட்களில் நீங்கள் சரியான முறையில் உடலுறவுக் கொண்டால், கருத்தரிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

நன்றி

 உமர் அஷாம் பாஷா


Girl sperm are stronger and more resilient, yet swim slower than boy sperm. According to the Shettles method, you should have sex two to four days before ovulation if you are hoping to conceive a girl. By the time ovulation occurs, only the girl sperm should be left to fertilise the egg. There are a number of effective fertility treatments available, from Clomid to gonadotropins to IVF. Most women will be able to conceive with a combination of lifestyle changes and fertility drugs. While some women with PCOS will need IVF, the great majority will get pregnant using lower-tech fertility treatments.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.