பச்சிளம் குழந்தையின் தொப்புள் கொடி புண்களை குணமாக்க பாட்டி குறிப்பு!

தாய்க்கும் குழந்தைக்கும் இடையே  பாலமாக செயல் பட்டு உணவு மற்றும் உணர்வுகளை பகிரும் இணைப்பு திசு அமைப்பே தொப்புள் கொடி. பாலூட்டிகளின் சிறப்பம்சமே இந்த தொப்புள் கொடி தான். இந்த தொப்புள் கொடி தரும் உணர்வுப்பூர்வமான பந்தத்தால் தான் தாய்மை, பாசம், நேசம் என பல்வேறு விதமான உணர்ச்சிகள் உணரப்படுகிறது.

தாய்க்கும் குழந்தைக்கும் இடையே  பாலமாக செயல் பட்டு உணவு மற்றும் உணர்வுகளை பகிரும் இணைப்பு திசு அமைப்பே தொப்புள் கொடி. பாலூட்டிகளின் சிறப்பம்சமே இந்த தொப்புள் கொடி தான். இந்த தொப்புள் கொடி தரும் உணர்வுப்பூர்வமான பந்தத்தால் தான் தாய்மை, பாசம், நேசம் என பல்வேறு விதமான உணர்ச்சிகள் உணரப்படுகிறது.

தொப்புள் கொடி அமைப்பு

  • தாய் – சேய் இணைப்புதிசுவான தொப்புள் கொடியில் தாயின் கர்ப்பப் பையின் சுவற்றில் பதிந்து இருக்கும் நஞ்சுக்கொடியும் குழந்தையின் வயிற்றில் உருவான தொப்புள் கொடியும் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை குழந்தைக்கு இரத்த ஓட்டம் மூலமாக கடத்துகிறது. இந்த தொப்புள் கொடி சராசரியாக இருந்து இன்ச் நீளம் உடையது.
  • மூன்று இரத்த குழாய்கள் இருக்கும். அதில் 2 தமனிகளும், 1 சிரைகளும் ஆகும். சிரையானது ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை குழந்தைக்கு கொண்டு செல்கிறது.
  • இரண்டு தமனிகளும் கார்பன்டை ஆக்ஸைடு மற்றும் கழிவுப் பொருட்களை நஞ்சு கொடிக்கு கொண்டு செல்கிறது.

பிரசவத்தின் போது தொப்புள் கொடி

  • தொப்புள் கொ டியானது குழந்தை பிறந்த பின்னர் 2 – 3 செமீ நீளத்திற்கு வெட்டப்படும். பொதுவாக குழந்தை பிறந்து குளிப்பாட்டிய பின்னரே மருத்துவமனையில் தாயிடம் கொடுப்பார்கள். எனவே குளிப்பாட்ட பயப்பட வேண்டாம்.
  • குழந்தையின் தொப்புள் கொடியை மிகவும் கவனமாக, அது உதிரும் வரை பார்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் 10-15 நாட்க ளுக்குள் தொப்புள் கொடியானது உலர்ந்து உதிர்ந்து விடும். குழந்தைக்கு ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால் மட்டுமே புண்கள் ஆற தாமதாமாகும். தொப்புள் கொடி புண்ணில் மூக்குப்பொடி, காப்பிப்பொடி வைக்கும் பழக்கம் உள்ளவர்கள் இருந்த ஊர் இன்று மருந்துகளை நாடுவது வரவேற்கத்தக்கது.
  • குழந்தையை குளிக்க வைத்ததும் தொப்புள் கொடியில் ஈரமில்லாமல் மென்மையான காட்டன் துணியால் துடைத்து எடுக்கவும். மருத்துவர் பரிந்துரைத்த மருந்தினை தடவினாலே போதும். வெகுவிரைவில் புண்கள் ஆறும்.

Umbilical cord (also called the navel string, birth cord or funiculus umbilicalis) is a conduit between the developing embryo or fetus and the placenta. Inside your ovary, the umbilical cord is the lifeline of your baby from your body. The baby’s health and nutritional needs are met by the placenta, and the umbilical cord is the connection between the growing baby and the placenta. Oxygen and other needs of your developing baby is carried by the umbilical cord attached to the baby through a small opening in the abdomen, where the navel is. Post-delivery, the doctor or the midwife detaches the cord to the size of a stump at your baby’s navel. This stump does not have its supply of blood vessels. It eventually dries, shrivels, and withers in a few weeks. Usually, it does not take more than 3 weeks for the stump to disappear.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.