இன்று, Oppo Reno 4 Pro இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது: விவரக்குறிப்புகள்,விலை மற்றும் சலுகைகளை தெரிந்துகொள்ளுங்கள்…

அமேசான், பிளிப்கார்ட், ஸ்னாப்டீல், போன்ற ஆன்லைன் விற்பனையிலும் மற்றும் ரிடெய்ல் கடைகளிலும், இந்த Oppo Reno 4 Pro கிடைக்க கூடும். 

Oppo Reno 4 Pro-வில் Snapdragon 720G chip மூலம் இயங்குகிறது. மற்றும் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த அமைப்பில் 48 மெகாபிக்சல் கேமராவை மெயின் கேமராவாக கொண்டு உள்ளது.

Oppo Reno 4 Pro-வின் சிறப்பு அம்சங்கள் :

 • 4G LTE, Wi-Fi 6, Bluetooth v5.1
 • ColorOS 7.2 உடன் Android 10
 • 6.5-இன்ச் Full HD+ (1,080 x 2,400 பிக்சல்கள்) சூப்பர் AMOLED டிஸ்ப்ளே உடன் 90Hz ரிப்பிரேஷ் ரேட்
 • Qualcomm Snapdragon 720G octa-core SoC
 • 8GB LPDDR4X RAM. 
 • 128 GB ஸ்டோரேஜ் மற்றும் மைக்ரோ SD கார்டு வசதியும் உள்ளது.
 • இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்.
 • Oppo Reno 4 Pro-வில்  குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
  • 48 MP மெயின் கேமரா 
  • 8 MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா 
  • 2 MP macro கேமரா 
  • 2 MP depth கேமரா 
 • மேலும், இதில் 32 MP செல்பி கேமரா சென்சார் முன்பக்கத்தில் உள்ளது
 • 4,000 mAh பேட்டரியை கொண்டது
 • 65W Super VOOC 2.0 வழியாக வேகமாக சார்ஜ் செய்யலாம்

Oppo Reno 4 Pro-வின் விலை பட்டியல்:

புதிய Oppo Reno 4 Pro-வின் 8 GB RAM + 128 GB ஸ்டோரேஜ் மாடலுக்கு இந்தியாவில் 34,990 ரூபாய். இது ஸ்டரி நைட் மற்றும் சில்கி வைட் என்ற இரண்டு வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது.

அறிமுக சலுகையாக, குறிப்பிட்ட வங்கிகளில் 10 சதவிகித கேஷ்பேக், மற்றும் ஒன்பது மாதங்கள் வரை விலை இல்லா ஈ.எம்.ஐ சலுகையும் இதற்கு அடங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.