கேலக்ஸி M31 அறிமுகப்படுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே சாம்சங் கேலக்ஸி M51 அடுத்த "M" சீரிஸ் ஸ்மார்ட்போனாக இருக்கப்போகிறது. ஸ்மார்ட்போன் ஒரு பெரிய 7,000mAH பேட்டரியை கொண்டுள்ளது.சம்சங்கின் M சீரிஸ் வரிசையில் அடுத்து வெளியாக இருக்கும்கேலக்ஸி M51ஸ்மார்ட் போன் பற்றிய தகவல்கள் கசிந்துள்னள.
சாம்சங் கேலக்ஸி M51 பெரும்பாலும் கேலக்ஸி M 31 போன்ற பஞ்ச்-ஹோல் வடிவமைப்பைக் கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன் 6.7"சூப்பர் AMOLED FHD + டிஸ்ப்ளேவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,சாம்சங் கேலக்ஸி M51 ஸ்மார்ட் போனில் 6GB அல்லது 8GB, 128 GB MEMORY, 64MP குவாட் கேமராக்கள், யூ.எஸ்.பி 2.0 டைப்-சி போர்ட் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் புளூடூத் 5.0 ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்றும் இது அறிவுறுத்துகிறது.